ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

 • News18
 • 110

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே திரைத்துறையில் நடிக்க வந்தேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 310

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 410

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் தொடர்ந்து இவரது படங்கள் வெளியாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 510

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

  MORE
  GALLERIES

 • 610

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  தற்போது கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

  MORE
  GALLERIES

 • 710

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  அந்த வகையில், அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 810

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 910

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  மேலும் தமிழில் தனுசுடன் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தமிழில் நடிக்க வந்தபோது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 1010

  இதற்காகதான் நடிக்க வந்தேன்... நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

  சினிமாவிற்கு வரும் போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன் என்றும் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES