முகப்பு » புகைப்பட செய்தி » சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

ரம்ஜானை முன்னிட்டு தனது சொந்த ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டதாக பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ பகிர்ந்துள்ளார்.

 • 17

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  செய்தி வாசிப்பாளராக மீடியாவில் அடியெடுத்து வைத்து சின்னத்திரை தொடரில் நடிகையாக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

  MORE
  GALLERIES

 • 27

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  தற்போது அவரது நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 37

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  மேலும் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொம்மை, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 ஆகிய படங்கள் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 47

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  சமீபத்தில் லயம்ஸ் டைனர் (Liam's Diner) என்ற தனது சொந்த ரெஸ்டாரண்டை பிரியா பவானி ஷங்கர் துவங்கியிருந்தார். இதனையடுத்து புதிய தொழில் வெற்றிபெற அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  MORE
  GALLERIES

 • 57

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  இந்த நிலையில் ரம்ஜானை முன்னிட்டு சமீபத்தில் அவர் தனது ரெஸ்டாரண்டில் சாப்பிட்ட அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  அவரது பதிவில், எங்கள் சொந்த லயம்ஸ் டைனர் ரெஸ்டாரண்டில் ரம்ஜானைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு முன்னேறும் இளம் குழுவை நினைத்து நான் பெருமையாக உணர்கிறேன். இங்கே நான் சாப்பிட்ட பிரியாணியும் தால்ச்சாவின் ருசி எனக்கு மிகவும் பிடித்தது.

  MORE
  GALLERIES

 • 77

  சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

  இங்கே கிடைக்கும் பேன் கேக் எப்பொழுதும் எனது ஃபேவரைட். என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES