நடிகர் பிரித்விராஜின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஜன கன மன படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
2/ 6
ப்ரோ டேடி’ படத்திற்குப் பிறகு பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியானது ஜன கன மன படம்.
3/ 6
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.
4/ 6
சூரஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
5/ 6
தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஜன கன மன படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருந்தது.
6/ 6
இந்நிலையில் திரையரங்குகளில் அதிக வரவேற்பை பெற்ற இந்த படம் வரும் 27 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.