பிரேமம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை நினைவுக்கொண்ட அனுபமா பரமேஸ்வரன் தனது பிரேமம் பட ஸ்டில்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/ 11
பிரேமம் திரைப்படத்தை அல்போன்ஸ் இயக்கியிருந்தார். இந்த படம் 4 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டது.
3/ 11
பிரேமம் படம் ரிலீஸானவுடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. மலையாளம் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.
4/ 11
இந்த படத்தில் ஹீரோவாக நிவின் பாலி, மலர் என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, மேரி ஜார்ஜாக அனுபமா பரமேஸ்வரன். செலின் ஆக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.
5/ 11
அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.
6/ 11
சமீபத்தில் தமிழில் வெளியான ‘தள்ளி போகாதே’ படத்திலும் அதர்வாவுடன் நடித்திருந்தார்.
7/ 11
மலையாளத்தில் துல்கர் நடிப்பில் வெளியான குரூப் படத்தில் சிறப்பு தோற்றம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
8/ 11
தற்போது தெலுங்கில் 18 பேஜஸ், கார்த்திகேயா 2, பட்டர்ஃபளை ஆகிய 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
9/ 11
இந்நிலையில் பிரேமம் திரைப்பட ஸ்டில்ஸ்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
10/ 11
பிரேமம் திரைப்பட ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம்.
11/ 11
பிரேமம் திரைப்பட ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம்.