குரைப்பார்கள் ஆனால் கடிக்க மாட்டார்கள்... பதான் சர்ச்சை குறித்து பிரகாஷ் ராஜ்!
பதான் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. பதான் படத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பதான் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
2/ 7
பதான் திரைப்படம் இந்துக்களுக்கு எதிரானது எனவும் காவி நிறம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
3/ 7
இந்நிலையில் பதான் சர்ச்சை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
4/ 7
முட்டாள்களும் மதவெறியர்களும் பதானை தடை செய்ய வேண்டும் என விரும்பினர். குரைக்கிறார்கள் ஆனால் கடிக்க மாட்டார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
5/ 7
பேஷரம் ரங் பாடலில் தீபிகா காவி கலர் பிகினி அணிந்ததையடுத்து படத்தை புறக்கணிக்கும்படி வலதுசாரி ஆதரவாளர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். அப்போது பிரகாஷ்ராஜ் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
6/ 7
பதான் பாடல் சர்ச்சையின்போது, ’அருவருப்பானது, இதையெல்லாம் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்வது’ எனப் பதிவிட்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
7/ 7
பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
17