முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

மகனுடன் பிரபு தேவா இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • 18

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறன் கொண்டவர் பிரபு தேவா.

    MORE
    GALLERIES

  • 28

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    டான்ஸ் என்றால் சட்டென அனைவரின் நினைவுக்கும் வருவது நிச்சயம் பிரபு தேவாவாகத் தான் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 38

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    அதற்கேற்ப இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

    MORE
    GALLERIES

  • 48

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    மின்சாரக் கனவு படத்துக்காக சிறந்த நடன இயக்குநர் என்ற பிரிவில் தேசிய விருதினை வென்றிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 58

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 68

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    கடைசியாக ஹிந்தியில் சல்மான் கான் நடித்த ராதே படத்தை பிரபு தேவா இயக்கியிருக்கிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    சுயம்வரம் படத்தில் இடம் பெற்ற சிவ சிவ சங்கரா என்ற பாடலையும், உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் இடம் பெற்ற கிங்குடா என்ற பாடலையும் பிரபு தேவா பாடியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    பிரபு தேவாவுக்கு இவ்ளோ பெரிய மகனா? அப்படியே அப்பா மாதிரியே இருக்காரே! வைரலாகும் போட்டோ

    இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியைக் காண தனது மகனுடன் சென்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

    MORE
    GALLERIES