இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கையை அனுமனுக்காக காலியாக விடப்போவதாகவும் அர்ப்பணிப்பு, பக்தி ஆகியவற்றின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய அஞ்சலி எனவும் குறிப்பிட்டுள்ளது.