அந்த பேட்டியை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கினார். அதில் மதுரையில் அக்கு பஞ்சர் டாக்டராக பணியாற்றிய ஸ்ரீநிவாசன், சென்னை வந்து ஒரு படத்துக்கு ஃபைனான்ஸ் செய்திருக்கிறார். பின்னர் தானே படத்தில் நடித்தால் என்ன என அவருக்கு தோன்றியிருக்கிறது. அந்த படம் தான் லத்திகா.