சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர்.
2/ 8
சமீபத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த, தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை. இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.
3/ 8
சன் மியூசிக் ஆங்கராக அறிமுகமாகி விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிய்ன் மூலம் பார்வையாளர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் வி.ஜே.மணிமேகலை.
4/ 8
பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை.
5/ 8
தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
6/ 8
இந்நிலையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
7/ 8
அந்த வகையில் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடம் பதித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மணிமேகலையில் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
8/ 8
மணிமேகலை தனது தாய் மற்றும் தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. இதில் மணிமேகலைதான் தாயில் மடியில் அமர்ந்துகொண்டு க்யூட்டாக போஸ் கொடுக்கிறார்
18
இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் குழந்தை யார் தெரியுமா? சின்னத்திரையின் முன்னணி பிரபலம்!