நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
2/ 10
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான சிட்டி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
3/ 10
அந்த பேட்டியில் சிட்டிபாபு பேசியதாவது, சமந்தாவின் ஸ்டார் ஹீரோயினாக அவரது கேரியர் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது.
4/ 10
தற்போது அவர் தனது படங்களைப் பிரபலப்படுத்த கீழ் தரமான தந்திரங்களை பயன்படுத்துகிறார்.
5/ 10
சமந்தா விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ அண்டாவா பாடலில் நடனமாடினார். அவர் தனது வாழ்வாதாரத்துக்காகவே இப்படி நடனமாடினார்.
6/ 10
அவர் ஸ்டார் ஹீரோயின் என்ற ஸ்டேட்டஸை இழந்துவிட்டார். தற்போது அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுவருகிறார்.
7/ 10
ஹீரோயினாக அவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
8/ 10
இழந்த புகழை அவரால் மீண்டும் பெற முடியாது. அவர் திரையுலக வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும்.
9/ 10
யசோதா படத்தின் புரமோஷன்களில் அழுது கண்ணீர் சிந்தி அந்தப் படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார். அதாவது சாவதற்குள் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிறார்.
10/ 10
எப்பொழுதும் சென்டிமென்ட் கைகொடுக்காது. படமும் அவரது கதாப்பாத்திரமும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று பேசினார்.