பட வாய்ப்பில்லாமல் சிலர் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தவறான பாதைக்கும் செல்வதுண்டு. அப்படி ஒரு நடிகை தான் நிஷா நூர்.
2/ 5
டிக் டிக் டிக், இனிமை இதோ இதோ, ஸ்ரீ ராகவேந்திரா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நிஷா நூர். தமிழில் பாலசந்தர், விசு உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
3/ 5
தமிழ் மட்டுமல்லாமல் சில மலையாள படங்களிலும் நிஷா நூர் நடித்திருக்கிறார்.
4/ 5
ஆனால் தொடர்ந்து பட வாய்ப்பில்லாத காரணத்தால் வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்தார்.
5/ 5
கடந்த 2007 ஆம் ஆண்டு தர்காவின் ஒன்றின் வெளிப்புறம் உடல் எலும்புகள் தெரிய மிக மோசமான நிலையில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
15
வறுமையின் கோரப்பிடி.. எய்ட்ஸ் பாதித்து பரிதாபமாக உயரிழப்பு - இந்த நடிகையை நினைவிருக்கிறதா?