முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் கலந்துக் கொண்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்...

 • 19

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  இந்தப் படத்தில் உள்ள குழந்தை, ஒரு முன்னணி நடிகை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

  MORE
  GALLERIES

 • 29

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  நடிகை பூஜா ஹெக்டே தான் இவர்.

  MORE
  GALLERIES

 • 39

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  தென்னிந்திய பிரபலங்களில் ஒருவரான பூஜா ஹெக்டே. பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானர்.

  MORE
  GALLERIES

 • 59

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் கலந்துக் கொண்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

  MORE
  GALLERIES

 • 69

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  தெலுங்கில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 79

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  இந்தியில் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

  MORE
  GALLERIES

 • 89

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  தமிழில் இறுதியாக நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 99

  விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா?

  அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டேவின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES