பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்.
2/ 10
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
3/ 10
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரிகள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொள்கின்றனர்.
4/ 10
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.
5/ 10
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
6/ 10
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
7/ 10
படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
8/ 10
அதோடு பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
9/ 10
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாகவிருக்கிறது.
10/ 10
பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்.
110
Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்!