இவரை தவிர தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட உள்ளனர். அதற்கான அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதேபோல் கடந்த ஆண்டு அதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.