முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

  • 17

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'.

    MORE
    GALLERIES

  • 27

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    இவர்களுடன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 57

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

    MORE
    GALLERIES

  • 67

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 77

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    அந்தப் படங்கள் தற்போது லைக்ஸை குவித்து வருகின்றன.

    MORE
    GALLERIES