6. மருத
பிக் வே பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையராஜா இசையில் தயாராகியிருக்கும் கிராமத்து திரைப்படம் மருத. ராதிகா பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தையும் பொங்கலுக்கு வெளியிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் கடைசி நேரத்தில் விலகிக் கொள்ளவும், சில புதிய படங்கள் பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.