முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தனியே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் துரை.

  • 18

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை மருந்து வாங்கக் கூட காசில்லாமல், வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 28

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.

    MORE
    GALLERIES

  • 38

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகியப் படங்களை தயாரித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 48

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    இதில் பிதாமகன் படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றதோடு, 3 தமிழ்நாடு மாநில விருதுகளையும், 6 ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்ரூ கவனம் ஈர்த்தது.

    MORE
    GALLERIES

  • 58

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    இதற்கிடையே வி.ஏ.துரை தயாரித்த சில படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், தான் சம்பாதித்த பணத்தை அதில் இழந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 68

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கால்களில் ஏற்பட்டுள்ள புண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதாகவும், கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தனியே மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் துரை.

    MORE
    GALLERIES

  • 78

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    அதோடு மருந்து வாங்கக் கூட காசில்லாமல் வறுமையில் வாடும் தனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    MORE
    GALLERIES

  • 88

    ’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

    வி.ஏ.துரையின் தற்போதைய நிலை, திரைத்துரையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES