2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
2/ 8
2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் அதிகப்பட்சமாக சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டன
3/ 8
சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
4/ 8
சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வானது.
5/ 8
இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சூர்யா, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
6/ 8
இந்நிலையில் சூரியா பட்டு வேட்டி சட்டையில் வந்து குடியரசு தலைவரிடம் விருதினை பெற்று கொண்டார்
7/ 8
விருது பெற்ற சூர்யாவின் படங்களும் தமிழ்த்திரையுலகினரின் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
8/ 8
ஏர்போர்ட்டில் இருந்து வரும் போது இருக்கும் சூரியாவின் மாஸான லுக்கும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.