முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்தவர் பிரபல சீரியல் நடிகையின் மகள் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 18

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    இருப்பினும் இந்தப் படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    மேலும் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.71 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ் நாட்டில் முதல் நான்கு நாட்களில் ரூ.125 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 58

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா என இந்தப் படத்தின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 68

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    இந்தப் படத்தில் நந்தினியின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் தெய்வத்திருமகள் சாரா நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    இதே போல சிறுவயது குந்தவையாக நடித்தது யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 88

    பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

    இந்த நிலையில், நடிகர் கவிதா பாரதி - சீரியல் நடிகை கன்யா பாரதியின் மகள் என தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES