மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார்.
2/ 6
காதல் படப்பிடிப்புத் தளத்தில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா படக்குழுவினருடன் பிரியாணி சமைத்து சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
3/ 6
காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான 'டோலி சஜா கே ரக்னா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா அதன் பின் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவருகிறார்.
4/ 6
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீ என்ற ஹிந்தி படம் ஒன்றில் ஜோதிகா நடித்திருக்கிறார்.
5/ 6
இந்த நிலையில் ஜோதிகா தனது மகள் தியா மற்றும் தேவ் ஆகியோர் தங்களது புதிய வளர்ப்பு நாய் குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
6/ 6
இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
16
கியூட்ல !? மகள் தியா, மகன் தேவ்வுடன் ஜோதிகா - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ