நடிகர் அஜித் தற்போது ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2/ 7
ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. துணிவு படத்துக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித் தற்போது டிரிம் செய்யப்பட்ட தாடியுடன் காட்சியளிக்கிறார்.
3/ 7
ஏகே 62 படத்துக்காக தனது கெட்டப்பை மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
4/ 7
ஏகே 62 படத்துக்கு பிறகு தனது இரண்டாவது உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொள்ளவிருக்கிறார்.
5/ 7
இதற்காக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி விட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6/ 7
இந்த நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தெரிகிறது.
7/ 7
ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
17
இது ஏகேவின் ஃபேமிலி டைம்! - மகன், மகளுடன் அஜித் மற்றும் ஷாலினி - வைரலாகும் படங்கள்!