எதிர்பாராத ஒரு பயணத்தில் இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட அன்பு மற்றும் சிவம் ஆகிய இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே இந்தப் படத்தின் கதை. யார் யார் சிவம் உள்ளிட்ட இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்களும் இந்தப் படத்துக்கு ஹைலைட்டாக அமைந்தது.