முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 • 17

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு படத்துக்கு பெரிதும் பக்கபலமாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 37

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  இதன் ஒரு பகுதியாக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தனது அப்பா - அம்மாவை விஜய் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 47

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இதுகுறித்து விளக்கமளித்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  அவர் பேசியதாவது, நாங்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக தான் கலந்துகொண்டோம்.

  MORE
  GALLERIES

 • 67

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  அங்கே ரசிகர்களை விஜய் திருப்திபடுத்த வேண்டும். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்று பேசியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  பெற்றோரின் திருமண நாள்.. அம்மாவுடன் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  இந்த நிலையில் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக  விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES