நடிகர் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் கஸ்டடி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.