முகப்பு » புகைப்பட செய்தி » கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • 16

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  சூப்பர் கிங்க்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 26

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

  MORE
  GALLERIES

 • 36

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  குடும்பத்துடன் அமர்ந்து சென்னை போட்டியை பார்த்து ரசித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

  MORE
  GALLERIES

 • 46

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சதீஷ்

  MORE
  GALLERIES

 • 56

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  நடிகை ஷாலினி , அவரது மகன் ஆத்விக் மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அருகே அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தனர்.

  MORE
  GALLERIES

 • 66

  கையை கொடுத்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. க்யூட்டாக பதில் சொன்ன அஜித் மகன் - வைரல் போட்டோ!

  இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித் மகன் ஆத்விக்குடன் கைகுலுக்கி பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. முதல்வர் ஆத்விக்கிடம் நலம் விசாரித்ததாகவும் அதற்கு அவர் க்யூட்டாக பதில் அளித்ததாகவும் தெரிகிறது.

  MORE
  GALLERIES