தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பிறகு ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த 'புஷ்பா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்' படத்தில் இடம்பெற்ற ‘இன்கெம் இன்கெம்’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் அசைக்கமுடியாத இடம் பிடித்தார் ராஷ்மிகா. 'நேஷனல் கிரஷ்' என அழைக்கப்படும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவார். நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna) நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna)