ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » செல்லப் பெயர் வைத்து அன்பாக அழைக்கிறார்கள்… மாமியார் – மாமனாரை பாராட்டித் தள்ளும் கேத்ரினா…

செல்லப் பெயர் வைத்து அன்பாக அழைக்கிறார்கள்… மாமியார் – மாமனாரை பாராட்டித் தள்ளும் கேத்ரினா…

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப் தனது திருமண வாழ்வு குறித்த சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.