சின்னத்திரை நட்சத்திரங்கள் பாவ்னி ரெட்டி - அமீர் ஜோடி காதலர் தின படங்களை வெளியிட்டுள்ளனர்.
2/ 8
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை பாவனி ரெட்டி.
3/ 8
இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, சின்னத்திரை ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். பாவனி கலந்துக் கொண்ட பிக் பாஸ் 5-ம் சீசனில் 3-வது இடத்தைப் பிடித்தார்.
4/ 8
காதல் திருமணம் செய்து, தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்ட கதையை உருக்கமாக பாவனி சொல்லும் போதே, பார்வையாளர்களின் மனதை வென்றார். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த அமீர், பாவனியிடம் நெருக்கம் காட்டினார்.
5/ 8
அவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும், ரசிகர்களும் அமீர் - பாவனி இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தனர்.
6/ 8
ஆனால் அமீரின் காதலை ஏற்காமல் இருந்தால் பாவனி.
7/ 8
பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றதையடுத்து அமீர் மீதான காதலை உறுதிப்படுத்தினார்.
8/ 8
இந்நிலையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் பாவனி - அமீர் ஜோடி.
18
காதலர் தினத்தில் ரொமாண்டிக் படங்களை வெளியிட்ட பாவனி - அமீர்!