ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தாசரி நாராயணராவால் தமிழுக்கு கிடைத்த பட்டாக்கத்தி பைரவன்

தாசரி நாராயணராவால் தமிழுக்கு கிடைத்த பட்டாக்கத்தி பைரவன்

பட்டாக்கத்தி பைரவனின் நேர்மறை அம்சமாக அமைந்தது இளையராஜாவின் இசையும், கண்ணதாசனின் பாடல்களும். படம் 1979 அக்டோபர் 19 இதே நாளில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி 100 நாள்கள் ஓடியது.

  • News18
  • |