இதுகுறித்து பேசிய கிஷோர் வயது வெறும் நம்பர் தான். வயதை வைத்து பேசுபவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த பெண்போல் உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேச மாட்டீர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்னை இல்லை. இப்போது திருமணம் செய்துகொண்டோம். இதில் யாருக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பியுள்ளார்.