இதனை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, பிரியமானவள், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு, கோபுரங்கள் சாய்வதில்லை, வானத்தைப் போல உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வருகிறார்.