Home » photogallery » entertainment » CINEMA PASAMALAR MOVIE WHICH WAS RELEASED 61 YEARS AGO AND SAW THE SILVER JUBILEE VIN JBR

61 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெள்ளிவிழா கண்ட பாசமலர்

அண்ணன், தங்கை பாசம் என்றால் இப்போதும் தமிழ் சமூகத்துக்கு பாசமலரே நினைவுவரும். பாசமாக இருக்கும் அண்ணன், தங்கையை பாசமலர்கள் என விளிப்பது தமிழக வழக்காகவே மாறி, பாசமலர் தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.

  • News18
  • |