ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பார்த்திபன், வடிவேலு காம்பினேஷனுக்கு முன்னோடியான பார்த்திபன், கவுண்டமணி கூட்டணி

பார்த்திபன், வடிவேலு காம்பினேஷனுக்கு முன்னோடியான பார்த்திபன், கவுண்டமணி கூட்டணி

நக்கல் நையாண்டியுடன் படம் நெடுக இருவரும் சிரிக்க வைத்திருப்பார்கள். மணிவண்ணனின் காமெடி இன்னொரு பக்கம். மொத்தத்தில் முதல் பாதியில் டாட்டா பிர்லா நம்மை என்டர்டெயின் செய்யும்.