முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

பிப்ரவரி 3ஆவது வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • 110

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    வாத்தி – தனுஷ், சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 210

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    ஷெஸாதா – தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அல்லு அர்ஜுனி ஆல வைகுண்டபுரமுலு படத்தின் இந்தி ரீமேக். கார்த்திக் ஆர்யன் – க்ரித்தி சனோன் நடித்துள்ள இந்த படம் வெள்ளியன்று வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    லொஸ்ட் – த்ரில்லர் படமான லொஸ்ட் ஜீ5 ஓடிடியில் நேரடியாக நாளைவெளியிடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 410

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    [caption id="attachment_892705" align="alignnone" width="1400"] கார்னிவல் ரோவ் – இந்த தொடரின் 2ஆவது சீசன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    [/caption]

    MORE
    GALLERIES

  • 510

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    மாளிகபுரம் – மலையாள திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்து.

    MORE
    GALLERIES

  • 610

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    சாதா நன்னு நடிப்பே – என்ற தெலுங்கு திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 710

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    [caption id="attachment_892710" align="alignnone" width="1638"] தி நைட் மேனேஜர் – வெப் சீரிஸின் இந்தி ரீமேக் நாளை மறுதினம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

    [/caption]

    MORE
    GALLERIES

  • 810

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    எ சண்டே அஃபைர் – ஹாலிவுட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    சர்கஸ் – கடந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1010

    பிப்ரவர் 3ஆவது வாரம் தியேட்டர், ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்…

    அன்லாக்டு – வெளிநாட்டு மொழி படமான அன்லாக்கு நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை மறுதினம் ரிலீஸாகிறது

    MORE
    GALLERIES