பேட்ட, தர்பாருக்கு முன் பொங்கலுக்கு வெளியான ரஜினியின் 9 படங்களில் எட்டுப் படங்கள் வெற்றி பெற்றன. இவற்றில் எட்டு படங்கள் தெலுங்கு, கன்னட, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களின் தழுவல்கள். ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்கையில் வெற்றி சதவீதம் அதிகம் என்பதற்கு இந்த புள்ளி விவரமே சான்று.