கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ராசாவே உன்னால ஆகாசம் விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே.. ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே.. சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..