நிர்வாண புகைப்படங்களை (Ranveer Singh Nude Photoshoot) வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் ரன்வீர் சிங்கின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பாலிவுட் திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
2/ 10
இந்தியில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங்.
3/ 10
ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, கல்லி பாய், ராம் லீலா உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன.
4/ 10
முன்னணி நடிகை தீபிகா படுகோனேவை ரன்வீர் சிங் திருமணம் முடித்துள்ளார்.
5/ 10
சமீபத்தில் ரன்வீர் வெளியிட்ட நிர்வாண புகைப்படங்கள் வைரலாகின. இந்த விஷயத்தில் ரன்வீருக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்பும் சரிபாதியாக கிளம்பியது.
6/ 10
என்.ஜி.ஓ. அளித்த புகாரின்பேரில் ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7/ 10
ரன்வீருக்கு பாலிவுட் திரையுலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது.
8/ 10
ரன்வீர் சிங் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஏற்றுக கொள்ளமுடியவில்லை என்றும் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.
9/ 10
ரன்வீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பிற்போக்குத் தனமானது என்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் அக்னி ஹோத்ரி கூறியுள்ளார்.
10/ 10
இதேபோன்று பல்வேறு திரை பிரபலங்கள் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.