Change Language
Home » Photogallery » Cinema
3/ 10


கடந்த வருடம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயின் ரிது வர்மாவுக்கு தோழியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5/ 10


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை நிரஞ்சனி திருமணம் செய்துக் கொள்வதாக அகத்தியனின் மூத்த மாப்பிள்ளை திரு ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
8/ 10


இதையடுத்து திருமணத்துக்கு முன்பு தரப்படும் ‘பேச்சிலர் பார்ட்டியை’ தனது தோழிகளுக்கு அளித்துள்ளார் நிரஞ்சனி.