முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆதி, நிக்கி கல்ராணி திருமணம் நடந்தது. நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆதி, நிக்கி கல்ராணி திருமணம் நடந்தது.

  • 111

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமண படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 211

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    படங்களில் ஒன்றாக நடித்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டது.

    MORE
    GALLERIES

  • 311

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 411

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    முன்னதாக மெஹந்தி, சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 511

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    மெஹெந்தி சென்னையில் உள்ள நிக்கியின் இல்லத்தில் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 611

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    அதில் நடிகர் ஷிரிஷ், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 711

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    பின்னர் நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆதி, நிக்கி கல்ராணி திருமணம் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 811

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 911

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    ஆதி நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு.

    MORE
    GALLERIES

  • 1011

    Aadhi Nikki Galrani Wedding: ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள்!

    ஆதி நிக்கி கல்ராணி திருமண கொண்டாட்டம்

    MORE
    GALLERIES

  • 1111