செய்தி வாசிப்பாளர் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.
2/ 7
இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நவீனும், நியூஸ் ரீடர் கண்மணியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
3/ 7
இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. சின்னத்திரையில் வெவ்வேறு சேனல்களில் பணியாற்றுகிறார்கள்.
4/ 7
இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நவீன். அதே போல் சீரியல் நடிகைகளின் அளவுக்கு டெலிவிஷனில் பிரபலமாக இருப்பவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி.
5/ 7
கண்மணியின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரை கவர்ந்திழுந்துள்ளது.
6/ 7
இந்நிலையில் சமீபத்திய வீடியோவில் கண்மணி கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறது.
7/ 7
இது குறித்து நவீன் - கண்மணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெற்றோராகப்போகும் அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
17
நல்ல செய்தியை தெரியப்படுத்திய கண்மணி நவீன்... குவியும் வாழ்த்துகள்!