முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

பிசாசு 2 இல் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மூன்று குடும்பங்கள் ஆன்ட்ரியாவால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வதே கதையாம். 

 • News18
 • 112

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 212

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  பிசாசு படம் வெற்றி பெற்ற நிலையில், பிசாசு 2 படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

  MORE
  GALLERIES

 • 312

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  பிசாசு 2 என பெயரிட்டாலும் பிசாசு படத்துக்கும் இதற்கும் கதையில், கதாபாத்திரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை.

  MORE
  GALLERIES

 • 412

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 512

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  சவாலான சிரமமான கதாபாத்திரம் என்பதால் அவருக்கு வழக்கமான சம்பளத்தைவிட அதிக சம்பளம் தரப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 612

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  பிசாசு 2 பர்ஸ்ட் லுக்கில் ஆன்ட்ரியா தலையில் ஸ்கார்ப் கட்டியபடி காட்சியளிப்பார்.

  MORE
  GALLERIES

 • 712

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  தனது பாட்டியின் புகைப்படத்தைப் பார்த்து அதுபோல் இந்த கெட்டப்பை ஆன்ட்ரியாவே போட்டுக் கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 812

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  பிசாசு 2 இல் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 912

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  மூன்று குடும்பங்கள் ஆன்ட்ரியாவால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வதே கதையாம்.

  MORE
  GALLERIES

 • 1012

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  விஜய் சேதுபதி அவராகவே வந்து மிஷ்கினிடம் வாய்ப்பு கேட்டு சின்ன வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அவரது வேடம் பேசப்படும் என்கிறது படக்குழு.

  MORE
  GALLERIES

 • 1112

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  இளையராஜாவுடன் சண்டை என்பதால் அவரது மகன் கார்த்திக் ராஜாவை வைத்து படத்துக்கு இசையமைத்துள்ளார் மிஷ்கின்.

  MORE
  GALLERIES

 • 1212

  பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள்!

  படத்தில் ஒரு காட்சியில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES