முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

 ஹிந்தி நடிகை உர்ஃபி ஜாவேத் போல  ராஷ்மிகா உடை அணிந்திருப்பதாக  நெட்டிஷன்கள் விமர்சித்துவருகின்றனர். 

 • 17

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்த வாரிசு படம் கடந்த பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  தற்போது புஷ்பா படத்தின் வரவேற்புக்கு பிறகு அதன் பாகத்தை ராஷ்மிகா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  மேலும் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் ராஷ்மிகா நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  கடந்த வருடம் தெலுங்கில் ஆடவாலு மீக்கு ஜோகராலு, சீதா ராமம் ஆகிய படங்களும் ஹிந்தியில் குட் பை படமும் வெளியாகியிருந்தது.

  MORE
  GALLERIES

 • 57

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  இதில் சீதா ராமம் திரைப்படம் மட்டும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 67

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  இந்த நிலையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகா கலந்துகொண்டிருந்தார். 

  MORE
  GALLERIES

 • 77

  நிகழ்ச்சிக்கு படு கிளாமராக வந்த ராஷ்மிகா - விமர்சிக்கும் நெட்டிஷன்கள்

  விழாவில் ராஷ்மிகா கருப்பு நிற கவர்ச்சிகரமான உடையில் ராஷ்மிகா வந்திருந்தார்.

  MORE
  GALLERIES