இருவரும் ஜோடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர். திருமணம் முடிந்து 100 நாள் ஆனதை குறிப்பிட்ட ரவீந்தர், ''எனது 37 வருட வாழ்க்கையை பொறுத்தவரை இந்த 100 நாளில் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்தேன். இன்னும் அதிக காதலுடன், மகிழ்ச்சியுடன், சண்டையுடன் இந்த வாழ்க்கையை கடப்போம். வாழ்றேன் அம்மு உன்னால'' என்று பதிவிட்டிருந்தார்.