தேவர் மகன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா.
2/ 9
திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
3/ 9
இருப்பினும் டிவி சீரியல்களிலேயே இவர் நடிப்பதற்கு அழுத்தமான வேடங்கள் கிடைத்தன. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
4/ 9
தொடர்ந்து கோலங்கள், வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
5/ 9
சமீபத்தில் தியேட்டரில் வெளியான ஆகஸ்ட் 16 1947 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
6/ 9
மேலும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்திலும் நீலிமா நடித்திருக்கிறார்.
7/ 9
இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டி வைரலாகிவருகிறது.
8/ 9
அதில், என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் எல்லோரும் அவரை தாத்தானு சொல்லி கிண்டல் பண்றாங்க.
9/ 9
அவருக்கு டை அடித்துக்கொள்வதில் விருப்பம் இல்லை. நானும் என் கணவர் இயல்பாக இருக்கவே விரும்புகிறேன். அதனால் விமர்சனங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. என்று பேசினார்.
19
என் கணவரின் தோற்றத்தை கிண்டல் பண்றாங்க... - நடிகை நீலிமா வேதனை