ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

Nayanthara vignesh wedding: நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இன்று  சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,  திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்கின்றனர்.

 • News18
 • 16

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 26

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  நட்சத்திர ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னைக்கு அருகில் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை தருகிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  அதேபோல் தமிழ் திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  இந்த நிலையில் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இன்று  சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,  திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 66

  Nayanthara: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  அதில் சைவம் அசைவம் என இரண்டு வகையான உணவுகளும் வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES