நாளைய தினம் நயன்தாரா - விக்னேஷ் திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இனிமேல் நயனின் ரியல் லைஃப் பெஸ்ட் பாட்னராக இருக்க போகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதே நேரம் சினிமாவில் நயனின் ஆன் ஸ்கிரீன் ஜோடிகளை ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடி யாரு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.