6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
2/ 5
திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் காலை 10.20 மணிக்கு நடைப்பெற்றது.
3/ 5
25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
4/ 5
திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.
5/ 5
இந்நிலையில் நயன் தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தின் உணவு வகைகளின் மெனு கார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பன்னீர் பட்டானி கறி, சேப்ப கிழங்கு புளி குழம்பு, காளான் மிளகு வருவல், பூண்டு மிளகு ரசம் என விதவிதமான உணவுகள் இருக்கின்றன.