முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

இந்த டாக்குமெண்ட்ரியை தயாரிப்பதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவர் இன்னும் இதனை படமாக்கி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

 • 110

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அழகான இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி, அவர்களை கவனித்துக்கொள்வதில் மிகவும் பிஸியாக உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 210

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் இந்தியா வெளியிடவிருந்த அவர்களின் திருமண வீடியோ என்ன ஆனது என்று அவர்களின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலர் சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 310

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  நயன்தாராவின் திருமண லுக்கில் அவரது சிறந்த தருணத்தைக் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES

 • 410

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  ஆனால் 'Nayanthara: Beyond The Fairytale' குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை.

  MORE
  GALLERIES

 • 510

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  கடந்த செப்டம்பர் மாதம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் சில எக்ஸ்க்ளுஸிவ் படங்களை வெளியிட்டது நெட்ஃப்ளிக்ஸ்.

  MORE
  GALLERIES

 • 610

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  இதையடுத்து அக்டோபர் அல்லது நவம்பரில் அவர்களது திருமண வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அது குறித்த எந்த செய்தியும் இல்லை.

  MORE
  GALLERIES

 • 710

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  இந்த ஆவணப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நிலையில், விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  இதற்கிடையே நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நிச்சயமாக Netflix -ல் வெளிவரும் என்றும் ஆனால் தேதி தெளிவாக தெரியவில்லை என்றும் பிரபல ஆங்கில ஊடகத்திடம் நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 910

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  இந்த டாக்குமெண்ட்ரியை தயாரிப்பதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவர் இன்னும் இதனை படமாக்கி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் தனது கனெக்ட் படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருந்ததால், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வரை நெட்ஃப்ளிக்ஸிற்கான தங்கள் திருமண டாக்குமெண்ட்ரி படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1010

  தாமதமாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... காரணம் என்ன தெரியுமா?

  விக்னேஷ் சிவன் தான் விரும்பும் தரத்திற்கு போஸ்ட் புரொடக்‌ஷனை முடிக்க இன்னும் ஒரு மாதம் எடுக்கும். இதனால் திருமண ஆவணப்படம் மார்ச் அல்லது ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

  MORE
  GALLERIES