ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Nayanthara Vignesh Shivan: இதே மாதிரி ஃபாஸ்ட்டா AK62 ரிலீஸ் பண்ணுங்க... விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்த அஜித் ரசிகர்!

Nayanthara Vignesh Shivan: இதே மாதிரி ஃபாஸ்ட்டா AK62 ரிலீஸ் பண்ணுங்க... விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்த அஜித் ரசிகர்!

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், தற்போது தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நேற்று சமூக வலைதளங்களில் அறிவித்தார் விக்கி.