நயன் தாரா , விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளுக்கும் மேல் காதலித்து இன்று பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் தனியார் ரிசார்ட்டில் நடைப்பெற்றது.
2/ 16
இந்த திருமண விழாவில் கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் பங்கேற்றுள்ளனர்.
3/ 16
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து வழங்கியுள்ளனர்.
4/ 16
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து வழங்கியுள்ளனர்.
5/ 16
அதன்படி வடை, பலகாரம், சக்கரை பொங்கல், சாதம், பழங்கள் என பல வகை உணவுகள் விருந்தில் இடம்பெற்றுள்ளன.
6/ 16
இதையடுத்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டுமென அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.